கோட்டைபட்டினத்தில் மஜக சார்பில் குடியுரிமை சட்ட திருத்த நகலை கடலி கிழித்து எரியும் போராட்டம் அழைப்பு

கோட்டைபட்டினத்தில் மஜக சார்பில் குடியுரிமை சட்ட திருத்த நகலை கடலில் கிழித்து எரியும் போராட்டம் அழைப்பு.




கோட்டைப்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த நகலை கடலில் கிழித்து எரியும் போராட்டம் நாளை 27/12/2019 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் 1:30 மணியளவில் குடியுரிமை சட்ட திருத்த நகலை கடலில் கிழித்து எரியும் போராட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அழைக்கிறது மனிதநேய ஜனநாயக கட்சி.கோட்டைப்பட்டினம் நகரம். புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

Post a Comment

0 Comments

'/>