ATM ல் பணம் கண்டெடுப்பு உரியவர் பெற்றுக்கொள்ளவும்

ATMல் பணம் கண்டெடுப்பு உரியவர்கள் பெற்றுக்கொள்ளவும்.





அதிரை டுடே:டிச.26
கடந்த 19/12/2019 அன்று இரவு 8.30 மணியளவில் கனரா பேங்க் அருகில் BOI ATMல் பணம் எடுக்க சென்றபேது யாரோ ஒரு நபர் பணத்தை எடுத்துவிட்டு ATMல் இருந்து பணத்தை எடுக்காமல் மறந்து சென்று விட்டார். பல நபரிடம் இது பற்றி விசாரித்தும் தகவல்கள் ஒன்றும் இல்லை. தயவுசெய்து சம்பந்தப்பட்டவர்கள் யாராவது இருந்தால் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இல்லை என்றால் சம்பந்தப்பட்ட பேங்கிலோ, காவல்துறையிலோ ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

தொடர்புக்கு:         ஜாபர்
அலைபேசி எண்: 9566993333

Post a Comment

0 Comments

'/>