அதிரை டுடே:பிப்.22
அதிரையில் நேற்று நடைபெற்ற சம்பவத்தின் காரணமாக இன்று 22/02/2021 மாலை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ADSP அவர்களுடன் அதிரை அனைத்து முஹல்லாக்கள் மற்றும் அனைத்து கட்சிகள் இயக்கங்கள் நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால் தற்காலிகமாக ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
1 Comments
அந்த சுமுக உடன்பாடு என்ன இவனுங்க திடீர் போராட்டம் அறிவிப்பாங்க திடீர் ரத்து பண்ணுவானுங்க நாங்க எல்லாம் இவனுங்க அடிமைகளா அங்கு நடந்த பேச்சு வார்த்தையை பொது வெளியில் மக்கள் மத்தியில் தெளிவு படுத்துங்கள்
ReplyDelete