உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய 9159910598 என்ற எண்ணிற்கு வாட்சப் மூலம் தங்களுடை வாக்காளர் அடையாள எண்ணை அனுப்பவும். உங்கள் பெயர் இல்லையென்றால் இந்த மாதம் 12,13 தேதி உங்கள் ஊர் வாக்குச்சாவடியில் இறுதி முகாமில் பதிவு செய்யவும்.
2002-ம் ஆண்டில் பிறந்தவர்களும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்தவர்களும் உங்கள் ஊர் வாக்குச்சாவடியில் பதிவு செய்யவும்!
தவறவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாது!
மற்ற குழுவிற்கும் பகிரவும்
0 Comments