அதிரை சகோதரர்கள் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பில் முகக்கவசம் (மாஸ்க்) வழங்கப்பட்டது.


அதிரை டுடே:ஜூலை.10
கொரனா வைரஸ் அச்சத்தின் காரணமாக பாதுகாப்பு உபகரணம் அதிரை சகோதரர்கள் வாட்ஸ்ஆப் குழுமம் சார்பில் நமதூர் காவல்துறை, பேரூராட்சி, முக்கிய அலுவலகங்கள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 200 துணி முகக்கவசம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் தொடர்ந்து இது போல் பல நற்சேவைகள் செய்திட அல்லாஹ்விடத்தில் இக் குழுமத்திற்காகவும் இதற்கு முன்னால் நம் குழுமத்திற்காக உதவி செய்தவர்களுக்காகவும் இனி செய்யப்போகும் உதவிகளுக்காகவும் அல்லாஹ்விடத்தில் துஆ செய்திட உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நமது அதிரை சகோதரர்கள் குழுமத்திற்கு துஆ செய்யுங்கள்.




Post a Comment

0 Comments

'/>