செய்னம்பு நாச்சியார் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

மரண_அறிவிப்பு..!


அதிரை வாய்க்கால் (பைப்படி) தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நூர் (லாட்ஜ்) முகம்மது அவர்களுடைய மூத்த மகளும்,மர்ஹூம் முகம்மது சாலிகு உடைய மனைவியும், அப்துல் ரஜாக் முகம்மது மன்சூர் ஜமால் முகம்மது இவர்களின் தாயாரும், மர்ஹூம் சாகுல் ஹமீது,மர்ஹூம் முகம்மது இக்பால்,முகம்மது அன்சாரி,
செய்யது முகம்மது இவர்களின் மூத்த  சகோதரியும்
முகம்மது அலியார் அவர்களுடைய மாமியாருமாகிய
செய்னம்பு நாச்சியார்"அவர்கள் 12/7/2020 நள்ளிரவு வஃபாத்தாகி விட்டார்கள்..

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்)

அன்னாரின் ஜனாஸா அடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Post a Comment

0 Comments

'/>