அதிரை மஜகவினர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அர்சானிக் ஆல்பம் 30 மாத்திரை வினியோகம்..!

#அதிரை_மஜகவினர்_நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்க_அர்சானிக்_ஆல்பம்_30_மாத்திரை_வினியோகம்

அதிரை டுடே :ஜூலை.13

அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வு துறையால் அங்கிகரிக்கப்பட்ட அர்சானிக் ஆல்பம் 30 மாத்திரையை முதல் கட்டமாக அரசு ஊழியர்களுக்கு நகர பொருளாளர் அஷ்ரப் அவர்கள் தலைமையில் வினியோகிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் காவல் நிலையம், பேரூராட்சி, மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட து.செயலாளர் அதிரை சேக், நகர செயலாளர், அப்துல் சமது, நகர து.செயலாளர்கள் ஹாஜா மர்ஜூக், அகமது அஸ்கர், நகர தொழிற்ச்சங்க செயலாளர் ஆரிப், நகர தொண்டரனி செயலாளர் நபில், நகர மாணவர் இந்தியா செயலாளர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


குறிப்பு: அர்சானிக் ஆல்பம் 30 மாத்திரை தேவைப்படுவோர் எங்களை அனுகவும்.


தொடர்புக்கு: 7010832030, 8667577437, 7530005823, 9976921145.


தகவல்

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி

#MJK_IT_WING

#அதிரை_நகரம், #தஞ்சை_தெற்கு

Post a Comment

0 Comments

'/>