புதுபட்டிணத்தில் sdpi கட்சி கொடியேற்றம்..!

*இந்திய தேசம் முழுவதும்   SDPI கட்சியின்  கட்டமைப்பு உள்ள அனைத்து மாநிலங்களிலும்   SDPI கட்சியின் ஜூன் 21 துவக்க தினமான இன்று 12 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இன்று 21-6-2020 தஞ்சாவூர்  தெற்கு மாவட்டம்*


புதுப்பட்டிணம் கிளை SDPI கட்சியின்  சார்பாக துவக்க தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையம் மற்றும் கட்சியின் அலுவலகம் ஆகிய இடங்களில்  கொடியேற்றம் நடைபெற்றது* ...



*இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு சிறப்பித்த அன்பு சகோதரர்*
*முகமது ரஹிஸ் மாவட்ட செயலாளர் அவர்கள்*        மற்றும்
*அதிரை பேரூர் கழக செயலாளர் ஷாகுல் ஹமீது மற்றும் புதுப்பட்டிணம் கிளை தலைவர் ரபிக்கான், M.S.D.முகம்மது சுல்தான் செயலாளர், உள்ளிட்ட நிர்வாகிகள்&செயல்வீரர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்*...

*SDPI*
*புதுப்பட்டிணம்கிளை*

Post a Comment

0 Comments

'/>