அதிரை டுடே:ஜூன்.15
அதிரை பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையம் கடைகள் 12/06/2020 அன்று பேரூராட்சி அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த கடைகளில் தனி நபர்கள் வைத்துள்ள பெயர் பலகை மற்றும் வெளிப்புற தடுப்புகளை (இரும்பு கூண்டு) நீக்கம் செய்து கால தாமதமில்லாமல் பொது ஏல அறிவிப்பை வெளியிட்டு அதை செயல்படுத்த ஆவனம் செய்ய சமூக ஆர்வலர்கள் அப்துல் ஜப்பார் (துல்கருணை) காதர்முகைதீன் ஆகியோர் பேருராட்சி அதிகாரி அன்பரசன் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர்.
0 Comments