அதிரை டுடே:ஜூன்.23
அதிரை டுடே என்ற இணைய ஊடகம் அதிரை மட்டும்மல்லாது உலக செய்திகளை தாங்கி தினந்தோறும் வெளியாகுகிறது.
துடிப்புமிக்க இளைஞர் பட்டாளம் கையில் தவழும் இந்த தளம் இன்னும் நூற்றாண்டு கடந்து சேவை அளித்திட வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
இத்தளம் சமூக ஒற்றுமைக்கும் இந்திய இறையாண்மைக்கும் பங்கமில்லாமல் இளைஞர்களை நெறிப்படுத்தி நேரான பாதையின் பால் எடுத்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையோடு மீண்டும் வாழ்த்துகிறேன்.
வாழ்க பல்லாண்டுகள்....
இனி பிறக்கட்டும் நோயில்லாத நல்லாண்டுகள்!
என்ற வாழ்த்து வரிகளோடு......
ஹசன்
அதிரை எக்ஸ்பிரஸ்.
0 Comments