அதிரை டுடே:ஜூன்.24
அதிராம்பட்டினம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அதிரை பேருந்து நிலையத்தில்கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நொய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் விதமாக இன்று அக்கட்சியின் நகர செயலாளர் ஜெகபர் சாதிக் அவர்கள் தலைமையில் கப சுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் சுமார் 300 க்கும் மேற்ப்பட்டோருக்கு வழங்கப்பட்டது. அக்கட்சியில் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments