அதிராம்பட்டினத்தில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க அதிரை பிரமுகர் காவல் நிலையில் புகார் மனு.
தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் படி ஏரி, குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதித்து, தஞ்சை மாவட்டத்திற்கு சுமார் ரூ.22.91 கோடி ஒதுக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அதிரை கரிசல்மனி ஏரியில் கடந்த ஒரு வாரமாக ஏரியில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு 10க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண் அள்ளி வருகிறார்கள். அரசு வண்டல் மண் மட்டுமே அள்ள சொல்லி இருக்கும் நிலையில் அளவுக்கு அதிகமாக ஆழத்தில் மண்ணை எடுத்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
அதனை தொடர்த்து அதிரை பிரமுகர் அன்சாரி அவர்கள் அதிராம்பட்டினத்தில் காவல் நிலையத்தில் 10.06.2020 மாலை 5.00 மணி அளவில் மணல் திருட்டை தடுக்க புகார் மனு அளிக்கபட்டது.
அரசு அறிவித்த 3அடியை விட அதிகமாக வெட்டி எடுக்கப்பட்ட ஏறி மக்களின் மற்றும் அரசு அதிகாரிகள் பார்க்க புகைப்படம் இனைப்பு

0 Comments