அதிரை டுடே:ஜூன்.27
அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அதிரை பேருந்து நிலையத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட து.செயலாளர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் கபசுர குடிநீர் பொதுமக்கள், வணிகர்கள், ஓட்டுனர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட து.செயலாளர் அதிரை சேக், நகர செயலாளர் அப்துல் சமது, நகர பொருளாளர் அஷ்ரப், நகர து.செயலாளர் மர்ஜூக், இளைஞர் அணி செயலாளர் ஜபருல் ஹக், நபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்
மஜக தகவல் தொழில் நுட்ப அணி
MJK IT WING
அதிரை நகரம்
தஞ்சை (தெ) மாவட்டம்
0 Comments