அதிரை சேர்ந்த சகோதரிக்கு சிகிச்சைக்கு இரத்தம் தேவை..!




இரத்தம் தேவை

தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக வருகிற(15/06/2020) அன்று AB-ve வகை 4 யூனிட் வரை இரத்தம் தேவைப்படுகிறது.

எவரேனும் இரத்த தானம் செய்ய முன்வந்தால் கீழே உள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு:- சமீர்.9791418704,9787574715

Post a Comment

0 Comments

'/>