அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களுக்கு அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள குப்பைகளை அகற்ற கோரி இன்று 29.06.2020 காலை எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகரம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர செயலாளர் SM.சாகுல் ஹமீத் மற்றும் நகர பொருளாளர் NM. சேக் தாவூத் மற்றும் நகர இணைச் செயலாளர் C.அஹமது.MSC ஆகியோர் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது
0 Comments