இன்று மதுக்கூரில் SDPI கட்சி குடை பிடித்து அறவழி முழக்கம் மத்திய மாநில அரசுக்கு எதிராக SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மதுரஹீஸ் அவர்கள் தலைமையில் மதினா சூப்பர் மார்க்கெட் மற்றும் இடையக்காடு இரண்டு இடங்களில் நடைபெற்றன.
இதில் SDPI கட்சியின் மதுக்கூர் நகர தலைவர் TJ.மாப்பிள்ளை தம்பி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முன்னிலையில் கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் நஜீப் அவர்களும், மற்றும்
பாப்புலர் ஃப்ரண்ட் மதுக்கூர் நகர தலைவர் அஜ்மல் அவர்களும், மற்றும்
SDPI கட்சியின் செயல்வீரர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக SDPI கட்சியின் மதுக்கூர்
நகர செயலாளர் சா.அசாருதீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
நிறுத்திடு.! நிறுத்திடு.!!
சிறுபான்மை வெறுப்பு அரசியலை நிறுத்திடு.!!
டெல்லி NRC-CAA-NPR எதிர்ப்பு போராளி
மாணவி சஃபூரா சர்க்காரை விடுதலை செய்.!
@EpsTamilNadu @nakkheeranweb @Senthilvel79
#LockdownPolitics #SdpiProtest
0 Comments