அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் கோடை மழை பெய்தது அனைவரும் அறிவீர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சி உட்பட்ட வார்டு கடற்கரை தெருவில் முக்கிய பகுதியாக விளக்கும் 1000 ஆண்டுகள் புகழ் பெற்ற ஹஜ்ரத் ஹாஜா சேக் அலாவுதீன் ஒலி (ஜப்தி) அவர்களில்
அடக்கத்தளம் அமைத்துள்ள பகுதியில் இரயில் நிலையம் முதல் கடற்கரைத்தெரு,ஹாஜா நகர் வரை மற்றும் இரயில் நிலையம் முதல் தர்ஹா வளாகம் மற்றும் கடற்கரைத்தெரு பெண்கள் மார்கெட் பகுதி,ஆறுமுககிட்டங் தெரு வரை இரண்டு தார்சாலை இரயில்வே நிலையம் செல்ல புதிய சாலை அமைக்கப்பட்டது.
தார்சாலை அமைக்கும் போது மழை நீர் குழாய் அமைக்கப்படவில்லை அதனால் தர்ஹா வளாகம் பகுதியில் மழை நீர் கடத்த 10 நாட்களாக தேங்கி நின்று அப்பகுதியில் துர்நாற்றம் வீச தொடங்கியது.
புதிய தார்சாலை அமைக்கும் போது சரியாக மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டவில்லை.
அது மற்றும் இன்றி அதிரையில் தர்ஹா அமைத்துள்ள பகுதியில் கோரோனா நோய் தொற்று தடுக்க முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் ,
கிருமி நாசினி இதுவரை அடிக்கவில்லை எனவும் அதிரை பேருராட்சி நிர்வாகம் மீதும் தர்ஹா கமிட்டி நிர்வாகம் அதிருப்புதியில் உள்ளார்கள்.
தகவல் :கடற்கரைத்தெரு தர்ஹா கமிட்டி தலைவர்
அதிரை
0 Comments