அதிரை டுடே:மே.17
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு , மாலை 6 மணிக்கு பதாகை ஏந்திடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA உட்பட மனிதநேய ஜனநாயக கட்சியினர் திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் கைது .
முன் எச்சரிக்கை என்ற பெயரில்,அவரை கைது செய்து திருத்துறைப்பூண்டி க்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

0 Comments