அதிரையில் மாற்று திறனாளிளுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வருகிறது.
அதன்படி திங்கள் கிழமை (18 அன்று) மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் , ஆயுட்கால உறுப்பினர் சுதாகர் LIC ஓம்பிரகாஷ் மற்றும் IRCS உறுப்பினர் சுயைப் முன்னிலையில் இரண்டு குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அதிரை கிளை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் உடனிருந்தார்.
0 Comments