அதிரைக்கு வரும் கல்லணை கால்வாய் தூர்வாரும் பணிக்கு கோரிக்கை

அதிராம்பட்டினத்தில் நீர் நிலை அறக்கட்டனை சுமார் 5 ஆண்டுகள்
அதிரை முன்னால் சேர்மன்.SH அஸ்லம் தலைமையில் அதிராம்பட்டினத்தில் காட்டுக்குளம்,வண்டிப்போட்டை குளம்,செக்கடிக்குளம்,செட்டிகுளங்கள் மற்றும் குளம் கோடைக்காலத்தில் அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு போங்கும் வீதமாகவும்,கால்நடைகள் பயன்பெறும் விதமாக அதிரை பேரூராட்சியின் உதவியை கொண்டு குளங்களுக்கு நீர் நிரப்பினார்கள்.
2018 கஜா புயலில் சேதம் அடைத்த பகுதி அதிரை,பட்டுக்கோட்டை பகுதியில் மரங்களை மற்றும் குப்பைகள் கல்லனை கால்வாயில் அப்பகுதி பொதுமக்கள் வீசினார்கள்.
ஆதனால் கடந்த ஆண்டு பல சிரமங்கள் மத்தியில் மற்றும் பணம்,காசு செலவு செய்து
கல்லனை  கால்வாய் சுத்தம் செய்து அதிரை குளங்களை தண்ணீரை கொண்டு வந்தர்கள்.
இப்படி இருக்க நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ரூ.7½ கோடியில் கல்லணை கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.
கடைமடை பகுதிக்கு வரும் கல்லனை கால்வாய் சுத்தம் செய்யும் மற்றும் சின்ன சின்ன தடுப்புகளில் பாரமாரிப்பு பணிகளை தொடங்க நீர் நிலை சார்பாக கோரிக்கை மனுவை அளித்து வரும் காலத்தில் நமதூரின் நீர் நிலையை பாதுகாக்க வேண்டும் என அதிரை வாசிகள் தெரிவித்தர்கள்.

கல்லணை கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கிய புகைப்படம் 

மேலும் ஒரு தகவல் :
 ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்குள் முடிக்கப்பட்டு விடும் என்று செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் ஆகியோர் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

'/>