காவிரி உரிமை மீட்பு குழு சார்பாக கருப்புக்கொடி போராட்டம்.


அதிரை டுடே:மே.06
மத்திய அரசே காவிரி மேலாண்மை ஆணையத்தை , மத்திய அமைச்சகத்தின் கீழ் முடக்காதே. தமிழர் உரிமையை பறிக்காதே... மே 7, மாலை 5 மணிக்கு கறுப்புக்கொடியுடன் பதாகை ஏந்தி போராட்டம். 10 நிமிடம் நம் வீட்டு வாசலில் எதிர்ப்பு பதாகையுன் நின்று, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவோம். இவண், காவிரி உரிமை மீட்புக் குழு

Post a Comment

0 Comments

'/>