அதிரை இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


அதிரை டுடே:மே.07
இந்தியன் வங்கி அதிரை கிளை தற்காலிகமாக பூட்டப்பட்டு இருப்பதால், அதிரையை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் விதமாக இன்றைய தினம் முதல் கடைத்தெருவில் உள்ள
ஹர்ரா மல்டி சர்வீஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில் அவசரத் தேவைகளுக்கு (ரூ 10,000/-) வரை எடுத்துக் கொள்ளவும், டெபாசிட் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிரை இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

குறிப்பு: பணம் எடுக்க/செலுத்த வருபவர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.

தகவல்
பாபுலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

Post a Comment

0 Comments

'/>