NTF அமைப்பு அறிவிப்பு..!
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் போன்ற அமைப்புகள் அறிவிப்பு செய்தது..!
#ஷவ்வால்_மாதம்_ஆரம்பம்_மற்றும்_நோன்புப்_பெருநாள்_குறித்த_அறிவிப்பு!
#தமிழகத்தில்_பிறை_தென்பட்டது!!
#அல்லாஹு_அக்பர்
#அல்லாஹு_அக்பர்
#அல்லாஹு_அக்பர்
தமிழகத்தில் ஷவ்வால் மாத பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான 23-05-2020 (ஹிஜ்ரி 1441) அன்று சனிக்கிழமை மக்ரிபிற்கு பிறகு சென்னை போரூரில் பிறை பார்க்கப்பட்டதாக சாட்சியங்கள் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!
போரூரில் பிறை பார்த்த சகோதரரிடம் தேவையான விளக்கங்கள் பெறப்பட்டு பிறைத் தகவல் உறுதி செய்யப்பட்டது!
எனவே நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் ரமழான் மாதம் நிறைவுற்றது!
எனவே ஷவ்வால் முதல் நாள் 24- 05-2020 ஞாயிற்றுக் கிழமை நோன்புப் பெருநாள் தினமாகும்! என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்!
இப்படிக்கு,
சதாம் ஹுசைன்- மாநிலச் செயலாளர் NTF
பிறை அறிவிப்புக் குழு
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு - NTF
☎ தொடர்புக்கு:
+91 95663 47318
+91 70109 02769
+91 99442 21906
+91 63838 68049
+91 63809 21148
+91 90032 21162
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்.
தமிழ்நாடு தலைமை ஹாஜி திங்கள் கிழமை தான் பெருநாள் என்று அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.!!
0 Comments