அமீரகத்தில் பிறை தென்பட்டது : நாளை பெருநாள்: அதிகாரபூர்வ அறிவிப்பு
அமீரகத்தில் இன்று சனிக்கிழமை காலை ஷவ்வால் பிறை காணப்பட்டதாக அமீரக வானியல் மையம் அறிவித்தது.
ஈத் அல் பித்ர் 2020 (ஷவ்வால் 1441 ஏ.எச்) இன் பிறை அபுதாபியில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் புகைப்படம் எடுக்கப்பட்டதாக அமீரக வானியல் மையம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 24, ஷவ்வாலின் முதல் நாளாகவும், ஈத் அல் பித்ரின் முதல் நாளாகவும் இருக்கும் என்று அறிக்கையை வெளியிட்டுள்ளது.
0 Comments