அதிரை பேருராட்சியின் விரைவான நடவடிக்கை.


ஹாஜா நகர் பகுதியில் மாடு ஒன்று இறந்து கிடந்தது அதன் முலம் நோய் தோற்று ஏற்பட வாய்ப்புள்ளதால்.


தெருவாசிகள் பேரூராட்சி செயல் அலுவலர் தகவல் கொடுத்ததின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட செயல் அலுவலர் அன்பரசன் அவர்களின் பணியை ஹாஜா நகர் பகுதிவாசிகளின் சார்பாகவும் அதிரை டுடேயின் சார்பாக பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

Post a Comment

0 Comments

'/>