இரானை உலுக்கிய நிலநடுக்கம்..! வீடுகளை விட்டு மக்கள் பொது இடங்களில் தஞ்சம்.


இன்று அதிகாலை இந்தியா நேரப்படி நள்ளிரவு 2.00 மணியளவில் இரானில் shakes மாகணத்தில் நிலநடுக்கம் உணரபட்டுள்ளது.ரிக்டர் அளவு கோலில் 5.1 பதிவாகி உள்ளது. நிலநடுக்க அச்சம் காரணமாக மக்கள் இரவு முதல் மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் இருந்துள்ளனர்.


பொருட்கள் சேதம் கடுமையாக இருக்கலாம் என்று அஞ்சபடுகிறது.உயிர்  சேதம் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

'/>