ஃபித்ரா பொருள் ஏழை,எளிய மக்களுக்கு விநியோகம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பில்
தற்போது(பெருநாள் தர்மமான )ஃபித்ரா  பொருள் ஏழை,எளிய மக்களுக்கு விநியோகம்  செய்யப்பட்டது.




நோன்பாளி வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், அதற்குப் பரிகாரமாக அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும்’ ‘ஸகாதுல் பித்ரை’ நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
‘யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும். யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(அபூ தாவூத், இப்னு மாஜா).

தகவல் :
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
புதுப்பட்டினம் கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்

Post a Comment

0 Comments

'/>