மரண அறிவிப்பு ~ முகம்மது மீராசாகிப்


அதிரை டுடே:மே.26
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.நா.மு முகம்மது மிஸ்கீன் அவர்களின் மகனும், புலவர் அப்பா வீட்டு மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மருமகனாரும், மர்ஹும் கு.நா.மு அப்துல் லத்தீப், கு.நா.மு அபுபக்கர் அவர்களின் சகோதரரும், அப்துல் சலாம், அப்துல் ரஹும், முகம்மது சம்சுதீன் ஆகியோரின் மாமனாரும், அப்துல் ஃபதாஹ் அவர்களின் தகப்பனாரும் ஆகிய முகம்மது மீராசாகிப் அவர்கள் இன்று செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (26-05-2020) மாலை 5 மணியளவில் மரைக்காயர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0 Comments

'/>