அதிரை டுடே:மே.26
முத்துப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் சேக் பரீத் அவர்கள் தலைமையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு செய்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் மத்திய அரசின் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தினர். இதனையொட்டி முத்துப்பேட்டைலும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.
0 Comments