அதிரை டுடே:மே.07
காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் அறிவிக்கப்பட்ட 10 நிமிட போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்து.
அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று 07/05/2020 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற போராட்டத்தில் மஜகவினர் கருப்புக் கொடி ஏந்தி முழக்கங்களை முழங்கினர்.
தகவல்
மனிதநேய ஜனநாயக கட்சி
அதிரை நகரம்
0 Comments