#மின்சாரம்_தாக்கி_சிகிச்சை_பெற்று_வந்த_மின்சாரவாரிய_ஊழியர்_உயிரிழந்தார்.
பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் அருகில் உள்ள அத்திவெட்டி கிராமத்தில் மறவக்காடு தெற்குத் தெருவைச்சேர்ந்தவர் திரு பூமிநாதன் வயது சுமார் 40 அவர்கள். வாடியக்காடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 22 நாட்களுக்கு முன்பு பணியில் இருக்கும் போது மின்சாரம் தாக்கி உடல் பாதிப்படைந்த நிலையில் திருச்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று 2/05/2020 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
0 Comments