ஊரடங்கு: நாளை முதல் தளர்வு ஏற்படுமா? அல்லது நீடிக்குமா?



அதிரை டுடேே:ஏப்.19
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மத்திய அரசு நாளை 20 ஆம் தேதி முதல் ஊரடங்கிள் கட்டுபாடுடன் தளர்வு செய்யப்படும் என அறிவிப்பு செய்துள்ளது.

ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்ய தமிழக அரசு இது குறித்து ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டு அக்குழு தாக்கல் செய்யும் ஆவனங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளது. அது வரை தற்போது உள்ள நிலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

'/>