கொரொனா குறித்து ஏழு வேண்டுகோள் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.


கொரொனா குறித்து ஏழு வேண்டுகோள் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

கொரோனா ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் நரோந்திர மோடி நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில் கொரோனாவிற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அறிவிப்பு செய்தார்.

ஊரடங்கு உத்தரவு மே -03 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து ஏப் -20 ஆம் தேதிக்கு பின் அனைத்து மாவட்டங்களும் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என்றும் ஏப் - 20 தேதிக்கு பின் அத்தியாவாசிய பொருட்களுக்கு சில தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று கூறினார்.

#பிரதமரின்_ஏழு_அம்ச_வேண்டுகோள்:

1. வீட்டில் உள்ள முதியோர்கள் மீது அதிக கவனம் தேவை.

2. சமூக இடைவெளியை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும்.

3. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

4. கொரோனாவை கண்டறியும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

5. ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவும்.

6. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையின் சேவைகளை மதிக்க வேண்டும்.

7. மக்கள் வெளியே செல்லும்போது பாதுகாப்புடனும் முக கவசம் அனிந்து செல்லவும்.

ஆகிய வேண்டுகோள்களை கடைபிடிக்க வேண்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்தார்.

Post a Comment

0 Comments

'/>