மதுரை ஐக்கிய ஜமாஅத்தினரின் முக்கிய முடிவு ஆட்சியரிடம் தெரிவிப்பு. வீடியோ இணைப்பு.

அதிரை டுடே:ஏப்.18
கொரோனா வைரஸ் இந்தியா உட்பட  உலகநாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருட ரமலான் நோன்பு கஞ்சி பள்ளிவாசலில் கய்ச்ச தடை விதிக்கப்படும் தராவிஹ் தொழுகை வீடுகளிலேயே தொழுது கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஐக்கிய ஜமாத் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது அதன் விபரம்:

கொரோனா பாதிப்பால் இந்த வருடம் ரமலான் நோன்பு கஞ்சி காய்ச்ச அரசு சார்பில் வழங்கக்டும் அரிசியை பள்ளிவாசலில் காய்ச்சி வினியோகம் செய்ய முயாத சூழல் உள்ளதால் அதை அனைத்து வீடுகளிலும் பகிர்ந்து அளிப்பதில் உள்ள சிரமத்தால் இந்த வருடம் அந்த அரிசி எங்களுக்கு வேண்டாம் எனவும் அதை அடுத்த வருடம் பெற்றுக் கொள்கிறோம் எனவும் இந்த வருடம் வழங்கப்படும் அரிசியை கொரோனா நிவாரண நிதியில் சேர்த்து மக்களுக்கு வழங்க வேண்டும் என மதுரை ஐக்கிய ஜமாத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

'/>