சுங்க கட்டணம் (Toll free) ரத்து நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு


அதிரை டுடே:மார்.26
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

'/>