அதிரை டுடே.மார்ச் 25
அமீரகம் முழுவதும் கொரோனா வைரஸ் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - அமீரகவாசிகள் யாரும் இன்று (26/03/2020) இரவு 8 மணி முதல் 29/03/2020 காலை 6 மணி வரை வெளியே வர வேண்டாம். மீறுபவர்களுக்கு கடும் தண்டனை !!
UAE Sanitisation drive: Fines, jail terms for violators
0 Comments