அதிரை டுடே.மார் 11
CAA.,வால் அனைவருக்கும் பாதிப்பு:ஸ்டாலின்
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தால்(சிஏஏ) முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பாதிப்பு தான் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை - மண்ணடியில் சிஏஏ.,வுக்கு எதிராக முஸ்லிம்கள், 27வது நாளாக நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு, இன்று நேரில் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
சென்னை - மண்ணடியில் சிஏஏ.,வுக்கு எதிராக முஸ்லிம்கள், 27வது நாளாக நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு, இன்று நேரில் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், 'திமுக தூண்டிவிட்டு தான் போராட்டம் நடைபெறுகிறது.
என கூறுவார்கள் என்பதால், முதலில் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தரவில்லை. சிஏஏ.,வால் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு தான்.' இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments