தோப்புத்துறை பைத்துல்மாலின் முக்கிய அறிவிப்பு.


அதிரை டுடே:மார்.28
கொரோனா வைரஸால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு பைத்துல்மாலில் நகை கடன் பெற்றவர்கள், கடன் தொகையினை திருப்பி செலுத்துவதற்கான தவணை காலங்கள் மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நமதூரில் ஆட்டோ இயக்கும் நமதூர் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஆட்டோ கடனில் இருந்தால், தவணைத் தொகை செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் இருப்பின் அத்தவணைத் தொகை வட்டி இல்லா கடனாக வழங்கப்படும்.(விதிமுறைகளுக்கு உட்பட்டது).

தொடர்பு:
ஹாஜி.K.S.காதர் முகைதீன்,
செயலாளர்.
செல்.90033 93345.
S.M.ஆசிப் புகாரி
உதவி செயலாளர்
செல்:8825220056

Post a Comment

0 Comments

'/>