அதிரை டுடே:மார்.27
புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்கள் பணிகள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான முகக்கவசம், கை உறைகள் வழங்கி. தூய்மை பணியளார்களை ஊராட்சி அலுவலகத்துக்கு அழைத்து அவர்களுடைய மகத்தான பணிகளை பாராட்டி உள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் வேண்டுக்கோளுக்கினங்க. கொரொனா வைரஸ் பரவும் இன்றைய கால கட்டத்தில் தன் உயிரையையும் பணயம் வைத்து. புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தூய்மையாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நம்முடைய ஊர் சுத்தமாக நம்முடைய மக்கள் நன்றாக இருக்க செய்யும் தூய்மை பாதுகாப்பாளர்கள். ஆனால் தயவுசெய்து மலசலங்களை கொட்டாதீர்கள்.
தூய்மை அந்த தூய்மை பணிகளை செய்பவர்களை. தூய்மை பணியாளர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்..
ஊராட்சி மன்ற தலைவர்
0 Comments