அதிரை கடற்கரைத் தெரு பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு.


அதிரை டுடே:மார்.28
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து பல்வேறு நடவடிக்கைகளை கொண்டு வருகிறது.

சுகாதாரத்துறை உதவியுடன் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றி தெருக்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈசிஆர் ரோடு, ஆசாத் நகர், கடற்கரைத் தெரு, ஹாஜா நகர், சேக் உதுமான் தெரு, ரயில்வே லைன் ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.




Post a Comment

0 Comments

'/>