அதிரை டுடே:மார்.31
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறது. அதுபோல் மக்களும் தங்கள் பகுதிக்கு சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
அதிராம்பட்டினம் கடற்கரை தெரு முஹல்லா பகுதியில் வெளி நபர் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதால் தற்காலிக சோதனை சாவடி (செக்போஸ்ட்) ஏற்படுத்தி உள்ளனர்.
0 Comments