அதிரை டுடே:மார்:03
வாய்க்கால் தெரு அரசு பள்ளிக்கூடம் சமையல் கூடம் அருகே குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் பள்ளிக்கூடத்தில் உள்ள குழந்தைகளுக்கு நோய் தொற்றும் அபாயமும், சுகாதார சீர்கேடும் ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த குப்பை கழிவுகளை அகற்ற கோரி இன்று 03/03/2020 செவ்வாய் கிழமை அதிரை பேரூராட்சியில் சுகாதாரத்துறை செயலர் அன்பரசன் அவர்களிடம் சமூக ஆர்வலர் அப்துல் ஜப்பார் (துல்கர்னை), மனு அளித்தார். எம்.எம்.இப்றாஹிம், ஜாபர், கன்ஜுல் அகமது, மு.காதர் முகைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 Comments