அதிரையில் இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு!

அதிரை டுடே.மார் 10 


அதிராம்பட்டினம் புதுத்தெரு இளைஞர் சங்க ஆலோசணைக் கூட்டம் இன்று 10-03-2020 செவ்வாய் நடைபெற்றது. இதில் புதுத்தெரு இக்லாஸ் இளைஞர் நற்பனி மன்றம் மறு சீரமைப்பு செய்யப்பட்டது . முஹல்லா இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு கீழ் காணும் நபர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

 தலைவராக: 
 S.சமீர் அகமது
த.பெ /சாகுல் ஹமீது

 செயலாளராக:  
 M.அசாருதீன்
த.பெ/  முத்து மரைக்கான்

 பொருளாளராக: 
 SMA.முபீத் அகமது
த.பெ/  SMA. அன்வர் கான்

 துணைச் செயலாளராக 
 H.அபூஃபைதா
த.பெ/ ஹூமாயூன்

ஆகியோர் புதுத்தெரு இக்லாஸ் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளாக முஹல்லாவாசிள் மற்றும்  இளைஞர்கள் அனைவராலும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.
அடுத்த கூட்டத்தில் ஊரின் மற்றும் புதுத்தெருவின் வளர்ச்சி பற்றிய தீர்மானம் எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் கூறினார்கள்  .

Post a Comment

0 Comments

'/>