அதிராம்பட்டினம் சமூக ஆர்வலருக்கு சேவை விருது பெற்ற ஊடக ஆசிரியர் வாழ்த்து கூறினார்கள்.

அதிரை டுடே.மார் 02 

அதிராம்பட்டினம் சமூக ஆர்வலருக்கு சேவை விருது!



அதிரை குடியுரிமை சட்ட தொடர் போராட்டத்தில் உரையற்ற வருகை தந்த  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம்,மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர். 
பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் அவர்கள்.  

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.நிஜாமுதீன். சமூக ஆர்வலரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த சமூக சேவைகளையும், பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். 

மேலும்,அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி அன்றாட நிகழ்வுகளை இணையதள ஊடகம் மற்றும் பத்திரிகை வாயிலாகக் கொண்டு சென்று  சமூகப் பணிகள் ஆற்றிவரும் இவரது சேவையைப் பாராட்டி இவரை ஊக்கப்படுத்தும் வகையில்,தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ், அதிரை நியூஸ் இணையதள ஊடக ஆசிரியர் சேக்கனா எம். நிஜாமுதீனுக்கு சேவை விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

வாழ்த்து கூறும் அட்மின்கள்  :

எம்.நிஜாமுதீன் அவர்கள் அதிரை டுடே அட்மின்கள் சார்பாக வாழ்த்துக்களை மற்றும் சமூகப் பணிகள் தொட அதிரை டுடே ஆதரவு அளிக்கும் என கூறுகிறோம்.. 

Post a Comment

0 Comments

'/>