அதிரை டுடே:பிப்.06
அதிராம்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து மாபொரும் கண்டன பொதுக்கூட்டம் நாளை 07/02/2020 வெள்ளிக்கிழமை தக்வா பள்ளிவாசல் அருகில் நடைபெற உள்ளது.
கண்டன உரை நிகழ்த்த கோவை R.ரஹ்மத்துல்லாஹ் MISC அவர்களும், முஜிபுர் ரஹ்மான் அவர்களும் கலந்து கொண்டு கன்டன உரை நிகழ்த்துகிறார்கள்.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், தஞ்சை தெற்கு மாவட்டம்.
0 Comments