அதிரை டுடே. பிப் 20
தமிழகத்தில் நடக்கும் ஷாஹின் பாக் போராட்டம் தொகுப்பு
தமிழகத்தில் நடக்கும் ஷாஹின் பாக் போராட்டம் தொகுப்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்ற நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போரட்டங்கள் நடந்து வருகின்றன அதனிடைய தொகுப்பு தான்
நெல்லை ஷாஹீன்பாக் 13 வது நாளாக தொடரும் போராட்டம்
பெரியகுளம் ஷாஹீன்பாக் 10வது நாளாக தொடரும் போராட்டம்
சென்னை வண்ணாரபேட்டை ஷாஹின்பாக் 7 வது நாளாக தொடரும் போரட்டம்
மண்ணடி ஷாஹீன்பாக் 7வது நாளாக தொடரும் போரட்டம்
முத்துப்பேட்டையில் ஷாகின் பாக் 6வது நாளாக தொடரும் போரட்டம்
மதுக்கூரில் ஷாஹீன்பாக் 5வது நாளாக தொடரும் போரட்டம்
அதிராம்பட்டினத்தில் ஷாஹீன்பாக் 2வது நாளாக தொடரும் போரட்டம்
அதிராம்பட்டினத்தில் ஷாஹீன்பாக் 2வது நாளாக தொடரும் போரட்டம்
தென்காசி ஷாகின் பாக் இன்று முதல் போராட்டம் ஆரம்பம்
குறிப்பு : தமிழகத்தில் நடக்கும் ஷாகின்பாக் போரட்டம் இதோனும் விடுபட்டு இருத்தல்
அட்மீன்கள் கவனத்திற்கு கொண்டு வரவும்..
குறிப்பு : தமிழகத்தில் நடக்கும் ஷாகின்பாக் போரட்டம் இதோனும் விடுபட்டு இருத்தல்
அட்மீன்கள் கவனத்திற்கு கொண்டு வரவும்..
0 Comments