அதிராம்பட்டினத்தில் 2வது நாளாக நடைபெற்று வரும் தொடர் முழக்க போராட்டம் !

அதிரை டுடே. பிப்.20

அதிராம்பட்டினத்தில்  2வது நாளாக நடைபெற்று வரும் தொடர் முழக்க போராட்டம் !

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது என மாநில மத்திய அரசை கண்டித்து அதிராம்பட்டினத்தில் பல நாள்களாக பேரணி ஆர்ப்பாட்டம் கண்டன பொதுக்கூட்டம் என இருத்த நிலையில் நேற்று முதல் தொடர் போரட்டம் தர்ணாவில் அதிராம்பட்டினம் ஜாவியால் அருகில் ஆண்கள் பெண்களுக்கு பலர் காலத்துக்கொண்டு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் போராட்ட களத்திற்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருவதோடு, கண்டன உரையும் ஆற்றி வருகின்றனர்.
போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும்  சட்டங்களுக்கு எதிராக மக்கள் கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

Post a Comment

0 Comments

'/>