அதிரை டுடே.பிப் 26
வண்ணாரப்பேட்டை போராட்ட மேடையில் இந்து பெண்ணிற்கு நடந்த சீமந்தம்..!
குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA,NRC,NPR வுக்கு எதிரான போராட்டத்தின் 13 வது நாளான இன்று இந்து மதத்தைச் சார்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணி பெண்ணிற்கு இந்து முறைப்படியே சீமந்த விழா நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய பெண்கள், பாக்கியலட்சுமிக்கு வளையல் அணிவித்து மகிழ்ந்தனர்.

0 Comments