புதிய மின் இனைப்புக்கு பெற மின்வாரியம் அதிரடி அறிவிப்பு

அதிரை டுடே.பிப் 26

குறைந்த மின் அழுத்தப் பிரிவில் மின்சேவையைப் பெற விரும்பும் அனைவரும் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்  என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 
இந்த முறை, மார்ச் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த முறையிலிருந்து குடிசை மற்றும் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு விலக்களிக்கப்படுகிறது.
இணையதளம் அல்லாமல் மின்இணைப்புப் பெறுவதற்கான விண்ணப்பம் பெறப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் அறிவித்துள்ளது

ஆன்லைன் மூலம் புதிய மின் இனைப்பு பெற விண்ணப்பிக்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யவும்


Post a Comment

0 Comments

'/>