அதிரை டுடே:பிப்.24
கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வாழ்வுரிமை மாநாடு எதிர் வரும் 29.02.2020 சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் தேசிய தலைவர்கள், தமிழக ஆளுமைகள் பங்கேற்க உள்ளார்கள். குடியுரிமையை பாதுகாக்க! அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க குடும்த்துடன் புறப்படுவோம். வாரீர்! வாரீர்!! என அன்புடன் அழைக்கிறது. மனிதநேய ஜனநாயக கட்சி - அதிரை நகரம்.
குறிப்பு: வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.
தொடர்புக்கு: 7530005823, 9976921145, 9750430678, 7010832030.
0 Comments